மீண்டும் குரோர்பதி ஒளிவலம் வருவதை முன்னிட்டு இந்தப் போட்டி.
கொடுக்கப்பட்ட படங்களுக்கிடையே உள்ள 5 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்க பார்ப்போம்.
சரியாச் சொல்லும் முதல் 25 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது...

4 Comments:
bachanin kannadi
amma kayil ulla puthagam
1. குழந்தை முடி
2. பாட்டி சேலை
3. பாட்டி புத்தகம்
4. பாப்பா பொட்டு
5. பச்சனின் கண்ணாடி
??
Post a Comment