05 July 2005

ஒரு முக்கியமான மேலாண்மைப் பாடம்

ஒரு படம் 1000 வார்த்தைகளுக்கு சமமானது.

தேவையான எல்லா மூலப்பொருட்களும் இன்றி ஒரு வேலையினைத் தொடங்கக் கூடாது என்பதை விளக்கும் இந்தப் படம் எனது மின்னஞ்சலில் வந்த ஒன்று.

1 Comment:

Sud Gopal said...

இது படத்துடன் கூடிய என்னுடைய முதல் பதிவு.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...

அப்படியே எனக்காக இந்தப் பதிவினைப் பற்றி வோட்டும் போட்டு விடுங்களேன்...