08 July 2005

தண்ணீர்...தண்ணீர்...

இந்தப் படத்திற்கு விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.


1 Comment:

லதா said...

அந்த மீன், உயிர் போய்விடும் என்று பயப்படாது.

நீர் வெளியேறும் குழாய், அந்தப் பாத்திரத்தின் அடிமட்டத்திலிருந்து சற்றே அதிக உயரத்திலிருக்கிறது என்று அந்த மீனுக்குத் தெரியும் :-))