09 August 2006

பிளாக்கரின் சொதப்பல்கள்

பிளாக்கரின் சொதப்பல்களால் இன்றைய எனது பதிவினைத் தமிழ்மணத்தில் சேர்க்க இயலாமல் திணறுகிறேன்.கீழே உள்ள சுட்டிக்குச் சென்று இன்றைய நட்சத்திரப் பதிவினை வாசிக்கவும்.

http://konjamkonjam.blogspot.com/2006/08/blog-post_09.html

அன்பின்,
சுதர்சன்.கோபால்

3 Comments:

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, உங்களுக்குமா.
ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்திகள் இயங்குவதை
நாம் பார்க்கமுடிகிறது.:-))))))))0

துபாய் ராஜா said...

//ஆஹா, உங்களுக்குமா.ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்திகள் இயங்குவதை நாம் பார்க்கமுடிகிறது.//

ஆம் வள்ளி.நானும் இதை அனுபவித்தேன்.

Chandravathanaa said...

உங்களுக்குமா