25 July 2007

பிரசன்னா - சினேகா - அருண் வைத்தியநாதன்

அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைப்பார் போல.

பிரசன்னா-சினேகா-அருண்-எஸ்.பி.பி.சரண்-ப்ரேம்ஜி அமரன் -தாமரை கூட்டணியில் வரும் "அச்சமுண்டு அச்சமுண்டு" வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துகள்...

(இது அந்த அருணான்னு தெரியலை..ஆனால் இண்டியாக்ளிட்ஸ் சொல்லும் குறிப்புகளுடன் ஒத்துபோகிறவர் இவர் தான்னு நினைச்சதால் இந்தப் பதிவு)

6 Comments:

jeevagv said...

வாவ், அருணுக்கு வாழ்த்துக்கள்!

Mookku Sundar said...

அதே அருண்தான்.

வாழ்த்துக்கள்.

வலைப்பூக்களை விட்டுப்ப்போகிறேன். முழுக்க முழுக்க சினிமாவில் கவனம்செலுத்தப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போனார். பின்னர் வேலையையும் விட்டு விட்டதாக செய்தி வந்தது. ஸ்ரீகாந்தை வைத்து படமெடுக்க்க போவதாக மறுபடியும் செய்தி வந்தது. இப்போது இந்த செய்தீ. இனிக்கும் செய்தி.

நண்பர் அரூணுக்கு வாழ்த்துக்கள். http://www.arunhere.com மிலும் பார்க்கிறேன்.

VSK said...

அவரேதான் இவர்!!

எனது இனிய நண்பர்!

வாழ்த்துகள்.

மிகத் திறமையான இளைஞர்!

வெற்றி பெறுவார்!

ஹரன்பிரசன்னா said...

If its arund vaidyanathan, I am very much happy. Congrats Arun.

Pot"tea" kadai said...

அருணுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Sud Gopal said...

அருணை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்...