நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1)ஏரிக்கரையில் ஜோடிப் பறவைகள் எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
2)நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை
3)ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைப்போல் புது வித்தை காட்டிடவா
4)ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
5)குட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா ஒன்னையும் தொட்டுக்கரேன்
6)கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம
7)சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும
8) தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென வளர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
9) மேடையைப்போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப்போலே உரவும் அல்ல பாதைகள் மாரியே பயணம் செல்ல
10) மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
18 October 2006
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 2
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
3) ஆசை : மீனம்மா
4) எங்க வீட்டு பிள்ளை : நான் ஆணையிட்டால்
5) சிந்துபைரவி : தண்ணித்தொட்டி
7) திருடாதிருடா : புத்தம்புது பூமி
8) சிம்லாஸ்பெஷம் : உனக்கென்ன மேலே
9) மெளனராகம் : மன்றம் வந்த
1.. 2.. 10.. இது மூனும் விரல்ல நிக்குது.. கீபோர்ட்டுக்கு வர மாட்டேங்குது.. :)
4) நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால். (எங்க வீட்டுப்பிள்ளை)
7) புத்தம் புது பூமி வேண்டும் (திருடா திருடா)
8) உனக்கென்ன மேலே நின்றாய்(சிம்லா ஸ்பெஷல்)
அப்புறமா மீதி..
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
2. உன்னை நானறிவேன்
4. உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால்
5. தண்ணித்தொட்டி தேடி வந்த
6. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
7. புத்தம் புது பூமி வேண்டும்
8. உனக்கென்ன மேலே நின்றாய்
10. கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
பாட்டுகள் மட்டும் சொன்னேன். இன்னும் கூடக் கொஞ்ச தகவல்கள் உங்களுக்கு. எல்லாமே எனக்கும் பிடிச்ச பாடுங்கதான். உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் - மெல்லிசை மன்னர், நினைத்தாலே இனிக்கும், பி.சுசீலா, எஸ்.பீ.பி, கவியரசர்
2. உன்னை நானறிவேன் - இசைஞானி, வாலி, எஸ்.ஜானகி, குணா
4. உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் - திரையிசைத்திலகம், கவியரசர், டீ.எம்.எஸ், வேட்டைக்காரன்
5. தண்ணித்தொட்டி தேடி வந்த - இசைஞானி, வைரமுத்து, ஏசுதாஸ், சிந்துபைரவி
6. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - மெல்லிசை மன்னர், கவியரசர், டீ.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, ஆலயமணி
7. புத்தம் புது பூமி வேண்டும் - இசைப்புயல், வைரமுத்து, சித்ரா, திருடா திருடா
8. உனக்கென்ன மேலே நின்றாய் - மெல்லிசை மன்னர், வாலி, எஸ்.பீ.பி, சிம்லா ஸ்பெஷல்
10. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - மெல்லிசை மன்னர், வாலி, டீ.எம்.எஸ், படகோட்டி
4.பாடல் : நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...
படம்:??????????? (மக்கள் திலகம் நடித்தது)
10: மஞ்சம் வந்த தென்றலுக்கு மன்றம் வர நெஞ்சம் இல்லையா...
படம்: மவுன ராகம்
மூணாவது பாட்டு "புது ரோட்டுலதான்" பாட்டா?
4. நான் ஆணையிட்டால்.. படம் எங்க வீட்டுப் பிள்ளை
6. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
படம் ஆண்டவன் கட்டளை
10.பாடல் முதல்வரி நினைவில் மீளவில்லை. படம் படகோட்டி
2. உன்னை நானறிவேன் என்னையன்றி - குணா
3. மீனம்மா - ஆசை
4. நான் ஆணையிட்டால் - எங்க வீட்டுப் பிள்ளை
5. ஏய் தண்ணிதொட்டி தேடி வந்த - சிந்து பைரவி
6. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா - படம் பேர் தெரியலை :-)
7. புத்தம் புது பூமி வேண்டும் - திருடா திருடா
8. உனக்கென்ன மேல நின்றாய் ஓ நந்தலாலா - சிம்லா ஸ்பெசல்
9. மன்றம் வந்த தென்றலுக்கு - மெளனராகம்
10.
ராசா.
விடைகள் எல்லாம் சரியே...
--- 1.. 2.. 10.. இது மூனும் விரல்ல நிக்குது.. கீபோர்ட்டுக்கு வர மாட்டேங்குது.. :) ----
சீக்கிரமாய் வரட்டும்.
மூணு மட்டுஞ் சொல்லி அப்புறமாய் மீதின்னு போன இளா, ,எப்போ தொடரப் போறீங்க?
பதில்களோடு சுவையான தகவல்களும் தந்த ஜீரா அந்த ஆந்திரா மனவாடுவைக் கண்டு பிடிச்சாச்சா?
வாங்க..அனானி..மீதி எட்டு பதில்கள் எப்போ???
மணியன்...வாங்க..வாங்க...முயற்சி செய்தமைக்கு நன்றி.அப்புறம் "ஓ"மப்பொடி பார்சல் வீட்டுக்கு எடுத்திட்டீங்களா?
மொத தபா ஊட்டுக்கு வந்திருக்கும் முத்துகுமரனுக்கு ரெண்டு கிலோ "ஓ"மப்பொடி பா..ர்..ச..ல்ல்ல்ல்....
பதிலெல்லாம் சரியாவே சொல்லியிருக்கீங்க.
10. கொடுத்ததெல்லாம் கொடுத்தாய் அது யாருக்காக கொடுத்தார் - படகோட்டி
3. Aasai ..
5. sindhu bairavi.. thanni thotti
7. Roja Putham puthu boomi vendum
8. Simla special .. unnakkna.. mele..
10. Muna ragam..mandram vantha
10.. Kodutha ellam kodutham..(padakotti)
4. Enga vittu pillai..(naan aani ittal..
4. Naan aanai ittaal - Enga veetu pillai
5. Thanni thotti thedi vantha - Sindhu bairavi
7. Putham puthu bhoomi vendum - thirudaa thirudaa
8. unnakku enna mela nindraai oh nandalala - Simla special
9. manram vantha - mouna raagam
10.koduthathu ellaam koduthaan - padagotti
வாங்க...VKN...வாங்க
மத்ததையும் கண்டுபிடுக்கப் பாருங்க.
யாரது...நம்ம தேவ் அண்ணாச்சியா..வாங்க...
வடைகளை எல்லாம் சரியாத்தான் சுட்டிருக்கீங்க...
1)ஏரிக்கரையில் ஜோடிப் பறவைகள் எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
2)நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை
3)ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைப்போல் புது வித்தை காட்டிடவா
பாடல்: மீனம்மா
படம்: ஆசை
4)ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
பாடல்: நான் ஆணையிட்டால்
படம்: எங வீட்டு பிள்ளை
5)குட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா ஒன்னையும் தொட்டுக்கரேன்
பாடல்: தண்ணித் தொட்டி
படம்: சிந்து பைரவி
6)கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
பாடல்: கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
படம்: ஆலய மணி
7)சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
பாடல்: புத்தம் புது பூமி வேண்டும்
படம்: திருடா திருடா
8) தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென வளர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
பாடல்: உனக்கென்ன மேலே நின்றாய்
படம்: சிம்லா ஸ்பெஷல்
9) மேடையைப்போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப்போலே உரவும் அல்ல பாதைகள் மாரியே பயணம் செல்ல
பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு
படம்: மௌன ராகம்
10) மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
பாடல்: கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
படம்: படகோட்டி
2)குணா -உன்னை நான் அறிவேன்
4)எங்க வீட்டு பிள்ளை - நான் ஆணையிட்டால்
5)சிந்து பைரவி- சாராயத்தை ஊத்து
6)திருடா திருடா - புத்தம் புது பூமி
8)(?) உனக்கென்ன மேலே நின்றாய்
9)மவுன ராகம்- மன்றம் வந்த
10)(?)-கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
Post a Comment