24 June 2007

என்ன படம்? என்ன பாடல்? #6

1)ஏலா.. முத்தம்மா உம்மனசு எங்கிட்டு
எங்கிட்டதான் சொல்லுடி அம்மா

2)ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கைய்யில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று

3)நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா
நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது

4)வான் இங்கே..நீலம் அங்கே...
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ??

5)காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

6)நீ உண்டு உண்டு என்றபோதும்
நீ இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா..

7)இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோகநாத ராகம்
இந்த ஏழை பாடும் வேதம்

8)தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கில்லையோ...
அன்னைத் தமிழுக்கு பிழை நேர்ந்தால் உனக்கில்லையோ...

9)ஒருவன் இதயம் உறங்கும் நிலையில்
அறியாக் குழந்தை நீ வாழ்க...

10)நான் மூணு மெத்தை மாடி கட்டி
மாடி மேல உன்னை வச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ...

38 Comments:

வல்லிசிம்ஹன் said...

1,முத்துக் குளிக்க வாரீயளா
அனுபவி ராஜா அனுபவி
2,படம் நியூ
3பாமாவிஜயம்
வரவு எட்டணா
4
5அடுத்தவீட்டுப்பெண்
6சங்கமம்
7அந்த மானைப்பாருங்கள் அழகு
அந்தமான்காதலி
8திருவிளையாடல்
நினைத்தாஅலெ இனிக்கும்
நம்ம ஊரு சிங்காரி

Anonymous said...

3. வரவு எட்டணா செலவு பத்தணா ???
6. ஆளாழகண்டா ஆடலுக்கு தலைவா ???

Udhayakumar said...

1. முத்துக் குளிக்க வாரீகளா
2. காலையில் தினமும் கண் விழித்தால் - நியூ
3. வரவு எட்டணா - பாமா விஜயம்
4. நியூயார்க் நகரம் - ஜில்லுன்னு ஒரு காதல்
5. கண்ணால பேசி பேசி கொல்லாதே - சாம்பார் படம்
6. ஆலல கண்டா - சங்கமம்
7.

Sud Gopal said...

வாங்க விக்கி.இரண்டு பதில்களும் சரியே...மீதியும் முயற்சி செய்யலாமே??

Sud Gopal said...

வல்லியம்மா.நீங்க சொன்ன பதில்கள் எல்லாம் சரியே...

பாலராஜன்கீதா said...

1. அனுபவி ராஜா அனுபவி - முத்துக் குளிக்க வாரீயளா மூச்சை அடக்க வாரீயளா

3. பாமா விஜயம் - வரவு எட்டணா செலவு பத்தணா

7. அந்தமான் காதலி - அந்தமானைப் பாருங்கள் அழகு

8. திருவிளையாடல் - இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ்சோதனை

10. ப்ரியா - சிங்கப்பூரு சீமாட்டி நம்ப ஊரு வந்தாளாம்.

மற்றவை மற்றவர்களுக்காக :-)))

ILA (a) இளா said...

1) நாகேஷ் படம், இரட்டை வேடம். நாகேஷும், மனோரமாவும் கடற்கரையில பாடுற பாட்டு. படம் பேர் தெரியல,பாடல் முத்து குளிக்க வறீயளா..

2) நியூ- காலையில் தினமும்

4) நியூயார்க் நகரம், சில்லுனு ஒரு காதல். ஒரு 1000 தடவையாவது கேட்டு இருப்பேன்.

5) கண்ணாலே பேசி பேசி கொல்லாதே. படம் ??

G.Ragavan said...

1. முத்துக்குளிக்க வாரியளா - டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈசுவரி, மெல்லிசை மன்னர், கவியரசர்

3. வரவு எட்டணா செலவு பத்தணா - டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈசுவரி, குழுவினர்

5. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே

6. ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா

7. அந்தமானைப் பாருங்கள் அழகு - ஏசுதாஸ், வாணி ஜெயராம், மெல்லிசை மன்னர்

8. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

10. நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு - பாலு, கவியரசர், மெல்லிசை மன்னர்.

Sud Gopal said...

உதய்,சொன்ன ஆறு பதில்களுமே சரியானவை தான்.
அப்புறம் அழகு சங்கிலிப் பதிவில கோர்த்ததுக்கு நன்னீ...

சீக்கிரமே முயற்சிக்கிறேன்...

Sud Gopal said...

ஆஹா..பாலராஜன்கீதா
பழைய கஸ்டமரான உங்க பேரப்பார்த்தது சந்தோஷமாயிருக்கு..

10க்கு படம் தப்பாச்சே...

Sud Gopal said...

வாங்கய்யா..கிஸான்...

நாலுஞ் சரிதேன்..

மீதி எப்போ சொல்லப்போறிரு?

Sud Gopal said...

ஓய்.ஜீரா..என்னங்காணும் புது பாடல்களைப் புறச்சணிக்கிருக்கீர்???

உம்மைத் தனியா கவனிச்சிக்கிறேன்..

யாத்ரீகன் said...

2 = New
4 = haiyo..sokka..soka... kaluthu varaikum vandhutuchey...
6 = rahman, vindhiya, arr mujic


boss-u.. romba naala alai kanom.. yepdi irukeenga.. ? thangai kalyanam yelam nalapadiya mudinjatha ?

துளசி கோபால் said...

1. அனுபவி ராஜா அனுபவி

பாலராஜன்கீதா said...

10. நினைத்தாலே இனிக்கும் - சிங்கப்பூரு சீமாட்டி நம்ப ஊரு வந்தாளாம். [ இப்போது திரைப்படத்தின் பெயர் சரிதானே ? :-) ]

Ranganathan. R said...

1. Muthu Kulikka Vaaregalaa

2. Kaalaiyil Dhinamum

3. Varavu Ettanaa

4. Newyork Nagaram

5. Kannaale Pesi Pesi

6. Aaalaala Ganda

7. Andhamaanai Paarungal

8. Isaithamizh Nee Seidha

9. Chinna Pura Ondru

10. Namma Ooru Singari

Sud Gopal said...

ஆஹா..ரொம்ப நாளைக்கப்புறம் துளசி அக்கா வந்திருக்கீங்க..வரணும்..வரணும்...

கபால்னு முதல் கேள்விக்கு பதில் சொல்லீட்டீங்க.மத்ததையும் முயற்சி செய்யலாமே??

Sud Gopal said...

தும்பீ..யாத்ரீ...வாப்பா...
வீட்டில விசேஷம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.

முயற்சி செய்தமைக்கு பாராட்டுகள்.

Sud Gopal said...

பாலராஜன்கீதா..இரண்டு படங்களும் உச்ச நட்சத்திரம் நடித்து சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு வந்த படங்கள் என்பதால் முதலில் குழம்பி விட்டீர்கள் போலும்.

இப்போ சொன்ன பதில் கரீக்டு...

Sud Gopal said...

அட...அரங்கநாதன்..கலக்கீட்டீங்க போங்க..அப்படியே என்ன படம்னும் சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்..

கப்பி | Kappi said...

2. kaalaiyil thinamum - New
3 varavu ettanaa
4. newyork nagaram urangum neram
5. kannaale pesi pesi kollathe
6. varaaga nathikarai oram

Sud Gopal said...

கலக்கல் கப்பி.நல்ல முயற்சி...

லக்ஷ்மி said...

1. முத்துகுளிக்க வாரீகளா? - அனுபவி ராஜா அனுபவி
2. காலையில் தினமும் கண்விழித்தால் - நியூ
3. வரவு எட்டணா செலவு பத்தணா - பாமா விஜயம்
5. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே- அடுத்த வீட்டுப்பெண்
8. இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - திருவிளையாடல்

Sud Gopal said...

லக்ஷ்மி...நீங்க சொன்ன பதில்கள் எல்லாம் சரியே...முயற்சி செய்தமைக்கு பாராட்டுகள்.

Anonymous said...

//1)ஏலா.. முத்தம்மா உம்மனசு எங்கிட்டு
எங்கிட்டதான் சொல்லுடி அம்மா//


முத்துக்குளிக்க வாரீயளா .. அனுபவி ராஜா அனுபவி

//2)ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கைய்யில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று//

ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா - சங்கமம்

///7)இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோகநாத ராகம்
இந்த ஏழை பாடும் வேதம்//

அந்த மானை பாருங்கள் - அந்தமான் காதலி


//8)தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கில்லையோ...
அன்னைத் தமிழுக்கு பிழை நேர்ந்தால் உனக்கில்லையோ...///


இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - திருவிளையாடல்

//10)நான் மூணு மெத்தை மாடி கட்டி
மாடி மேல உன்னை வச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ...//


நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் - நினைத்தாலே இனிக்கும்

Anonymous said...

3)நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா
நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது//

வரவு எட்டனா செலவு பத்தணா -- பாமா விஜயம்

Anonymous said...

2)ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கைய்யில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று//


காலையில் தினமும் கண்விழித்தால் - நியூ()

Anonymous said...

/4)வான் இங்கே..நீலம் அங்கே...
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?? /

நியூயார்க் நகரம் - சில்லுனு ஒரு காதல்

Anonymous said...

moonu choice la vittutten - mark evvalannu sollunga

Sud Gopal said...

மூணைச் சாய்சில விட்ட ராயலே...ஏழில் ஆறு சரியான பதில்கள்...

கப்பி | Kappi said...

8. pazham neeyappaa??

Sud Gopal said...

எட்டுக்கு விடை அது இல்லையே,கப்பீ...

படம் அது தான்.பாட்டு மட்டும் வேறு.(டி.ஆர்.மகாலிங்கம் குரலே குரல் தான்)...

Anonymous said...

குற்றமா ? என் பதிலிலா :)) :)) (சிவாஜி - தி ஓல்ட் சிரிக்கிறமாதிரி நினைச்சுக்கோங்க ). எந்த பதிலில் குற்றம் கண்டீர். படத்திலா அல்லது பாட்டிலா

Sud Gopal said...

எல்லா பதிலும் சரியே...

அறியாச் சிறுவன் தெரியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள்க :-(

Anonymous said...

//9)ஒருவன் இதயம் உறங்கும் நிலையில்
அறியாக் குழந்தை நீ வாழ்க...
//

இதைப் போயி சாய்ஸில உட்டேனே ..

சின்னப் புறா ஒன்று - அன்பே சங்கீதா

Anonymous said...

இப்ப கூட ஒரு பதில் சொன்னேனே அது சரியா தப்பான்னு சொல்லலையே :-?

மொத்தம் 1 தான் சாய்ஸ் ல விட்டேன்னு நினைக்கிறேன் சரியா..

Unknown said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே

Unknown said...

எட்டுப் போட உங்களுக்கு ஒரு அழைப்பு வாங்க

http://chennaicutchery.blogspot.com/2007/06/blog-post_27.html