12 January 2007

ஜூனியர் கிஸானுக்கு ஓராண்டு நிறைவு



வாழ்க...வளர்க...

7 Comments:

அனுசுயா said...

Junior vivashayikku ennudaya muthal pirantha naal vazhthukkal.

Anonymous said...

ஓமப்பொடி,

செம பாஸ்ட் போலே..... நான் பதிவு போடலாமின்னு இருந்தேன்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளைய விவசாயிக்கு..

G.Ragavan said...

ஜூனியர் கிசானுக்கு எனது வாழ்த்துகள். நீடு வாழ வாழ்த்துகிறேன். (வட, பஜ்ஜி, போண்டா, லட்டு, கேக்கு எல்லாம் கெடையாதா?)

நவீன் ப்ரகாஷ் said...

இளநாத்து இளையவிவசாயிக்கு
பொங்கட்டும் வளங்கள்

வாழ்த்துக்கள் ...

கைப்புள்ள said...

ஷெர்வினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க! வளர்க!!

இலவசக்கொத்தனார் said...

நானும் வாழ்த்து சொல்லிக்கறேன் மக்கா.

Anonymous said...

ஒரு வாரம் தான் லேட்டு இருந்தாலும் ஆஜர் சொல்லிக்கிறேன்...

எல்லா வளமும் பெற்று நல்ல புகழோடு வளர்க வாழ்க...