வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி பெங்களூரில் ஒரு வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.நடைபெறும் இடம்,நேரம் முதலிய விவரங்கள் ஆலோசனையில் இருப்பதால் பின்னர் அறிவிக்கப்படும்.
இதில் பங்கு கொள்ள விருப்பமுள்ளவர்கள் iyappan_k@yahoo.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
22 June 2006
பெங்களூரில் வலைப்பதிவர்கள் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
இங்கேர்ந்து வந்துட்டு போகிறதுக்கு ஸ்பான்ஸர் உண்டா? :)
நான் தயார்
வரமுடியாதுன்னு 'நினைக்கிறேன்'
எதுக்கும் மெனுவைச் சொல்லுங்க, கன்ஸிடர் செய்யலாம்:-)))
ஊர்ல இருந்தா கண்டிப்பா வரேன்..
ராம்,ரவி:
உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாய் contact details-ஐ iyappan_k@yahoo.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
//இங்கேர்ந்து வந்துட்டு போகிறதுக்கு ஸ்பான்ஸர் உண்டா? :)//
அது சரி :-)
//எதுக்கும் மெனுவைச் சொல்லுங்க, கன்ஸிடர் செய்யலாம்:-)))//
ஓ!!!
போன வாரந்தான் பெங்களூர்ல இருந்து ஹைதராபாத்க்கு வந்தேன்...
ம்ஹும்...:(
there are 12 entries so far. :)
post abt the venue details , i will try to make it/
--
Jagan
போன வாரந்தான் ஹைதராபாத்ல இருந்து பெங்களூருக்கு வந்தேன்...
ஆகா :-)
ஊட்டா, தின்டி இதரே யேள்றி ... நானு கூட பர்த்தினி
Post a Comment