காதல் விதைகளைப் பலரது மனதில் விதைத்துப் பூவுலகில் அன்பு தழைத்தோங்க உதவிய ஜெமினி கணேசன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.
காதல் விதைகளைப் பலரது மனதில் விதைத்துப் பூவுலகில் அன்பு தழைத்தோங்க உதவிய ஜெமினி கணேசன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
5 Comments:
நீங்களாவது நினைவு வச்சுருக்குறீங்களே!
ஆமாம், டிவியிலே எதாவது ஸ்பெஷலா போட்டாங்களா?
துளசி கோபால்:
//ஆமாம், டிவியிலே எதாவது ஸ்பெஷலா போட்டாங்களா?//
அதென்னமோ எம்.ஜி.ஆரோட பிறந்த/நினைவு நாட்கள் மட்டும் தான் நம்ம தொலைக்காட்சிங்களுக்குத் தெரியும் போல.சிவாஜிக்கும்,ஜெமினிக்கும் அந்தக் கொடுப்பினை இல்லை.
எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணுமுன்னு ச்சும்மாவா சொல்லி வச்சுருக்காங்க?
dhool......
dhool......
Post a Comment