என்ன பாட்டு? என்ன படம்?
1)நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
உன்னையே நினைச்சு உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை..
2)பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ணமுகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
3)கடற்கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்
4)கடலொன்று நடுவிலே இல்லையென்று கொள்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்
தமிழனர் தமிழர் தான்
புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா???
5)எண்ணம் என்னும் ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
6)தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
7)மழையும் வெயிலும் என்ன
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாணும் அழகிலாடும் கண்கள்
8)பள்ளி சென்ற காலப்பாதைகளே..
பாலங்கள் மாடங்கள் ஆஹா...
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
9)தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.
10)நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...
18 December 2006
என்ன பாட்டு? என்ன படம்?
Subscribe to:
Post Comments (Atom)
40 Comments:
1. பாட்டு : "குயிலே குயிலே"
படம் : ஆண்பாவம்
3. பாட்டு : "பூ மாலை"
படம் : சிந்து பைரவி
2. பாட்டு : "இயற்கை என்னும்"
படம் : சாந்தி நிலையம்
7. பாட்டு : "சிப்பி இருக்குது"
படம் : வருமையின் நிறம் சிவப்பு
10. படம் : படிக்காதவன்
வாங்க நன்மனம்..சொன்னது அனைத்தும் கரீட்டு...
50% மார்க் வாங்கியிருக்கீங்க...
//10)நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்... //
ஒரு கூட்டுக்கிளியாக -படிக்காதவன்.
எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு. மத்ததுக்கெல்லாம் முயற்சி பண்ணறேன்.
2) இயற்கை என்னும் இளைய கன்னி
3) பூமாலை வாங்கி வந்தான் - சிந்து பைரவி
7) சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு
10) ஒரு கூட்டுக் கிளியாக - படிக்காதவன்
1) குயிலே குயிலே பூங்குயிலே
ரமேஷ் நீங்க சொன்ன நாலுமே சரியான பதில்கள் தான்.மத்ததையும் முயற்சி செய்யலாமே??
அட்லாஸ்,ஒண்ணே ஒண்ணு சொல்லீட்டு ஓடிப்போனா எப்படி??
///7)மழையும் வெயிலும் என்ன
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாணும் அழகிலாடும் கண்கள்///
சிற்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்த பார்க்க நேரம்
1. குயிலே குயிலே - ஆண்பாவம்
7. தங்ந்தனதத்தன - வறுமையின் நிறம் சிவப்பு
அட்ரா சக்கை..அட்ரா சக்கை...அட்லாஸ் சீக்கிரம் ஆகட்டும்..
நம்மூர்க்காரவுக வந்திருக்கீக..வாங்க கார்மேகராசா...மிச்சத்தையும் கண்டுபுடீங்க...
1.kuyile kuyile - aaNpaavam
2. iyaRkai enum - shanthi nilayam
3. poomalai vaanggi - sindhu bhairavi
4. kaLLi adi kaLLi - nandha
7. sippi irukkuthu - vaRumaiyin niRam sivappu
8. aLLith thantha boomi - nandu
9. nenjam maRappathillai - nenjam maRappathillai.
10. oru koottuk kiliyaga - padikkathavan
கில்லி மாதிரி சொல்லி அட்ச்சிருக்காரு நம்ம பிரகாசரு..அண்ணாத்தே மீதி ரெண்டையும் முயற்சி செய்யறது???
2. இயற்கையென்னும் இளையகன்னி
சாந்தி நிலையம்
3.பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
சிந்து பைரவி
4.
நந்தா
7. சிப்பி இருக்குது முத்துமிருக்குது
வறுமையின் நிறம் சிவப்பு
மதுமிதா வாங்க..வாங்க...சொன்னது அம்புட்டும் கரீக்டு...ஆகட்டும்,மீதி இருக்கிற ஆறையும் ஒரு கை பாருங்க பார்ப்போம்.
யாருமே முயற்சி செய்யாததைச் சொல்லியிருக்கும் ஜிகிடியே,நீவிர் வாழ்க..வாழ்க...
2. இயற்கை என்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம்
3. பூமாலை வாங்கி வந்தான் - சிந்து பைரவி
5. மன்னிக்கவேண்டுகிறேன் - இரு மலர்கள் - http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=859059
7. சிப்பி இருக்குது முத்து இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு
9. நெஞ்சம் மறப்பதில்லை - (படத்தின் பெயரும்) நெஞ்சம் மறப்பதில்லை
//கடற்கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்
//
சிந்து பைரவி
//யாருமே முயற்சி செய்யாததைச் சொல்லியிருக்கும் ஜிகிடியே,நீவிர் வாழ்க..வாழ்க...
//
!? என்ன நடக்குது இங்கே?
//கடலொன்று நடுவிலே இல்லையென்று கொள்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்
தமிழனர் தமிழர் தான்
புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா???
//
நந்தா!
//நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...
//
படிக்காதவன்!
//நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
உன்னையே நினைச்சு உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை..
//
முதல் மரியாதை!
//மழையும் வெயிலும் என்ன
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாணும் அழகிலாடும் கண்கள்//
வறுமையின் நிறம் சிவப்பு
3) சிந்து பைரவி - பூமாலை வாங்கி வந்தால் பூக்கள் இல்லையே
7) ராமன் அப்துல்லா - முத்தமிழே முத்தமிழே?????
1. kuyile kuyile - aan paavam
2. iyarkayennum ilaya kanni - santhi nilayam
3. poo maalai vaangi vanthaan - sinthu bairavi
4. kalli adi kalli - nandha
5. mannikka vendugiren - iruvar ullam
6. no idea
7. sippi irukkuthu muthum irukkuthu - varumayin niram sivappu
8. alli thantha boomi annai allava - nandu
9. no idea
10. oru kootu kiliyaaga - padikkathavan
அடடே...வாங்க..பாலராஜன்கீதா...
இதுவரை யாருமே முயற்சி செய்யாத 5வது கேள்விக்கு சரியான பதில் சொல்லி அசத்திப்புட்டீங்க போங்க..
வரிகளுக்குள் படித்து குழப்பம் விளைவிக்க முயற்சி செய்யும் சிபியண்ணே,வேணாம்...அழுதுடுவேன்.
சிபியண்ணே உங்க மார்க்கு 4/5.
செந்தில் குமரன்:ஏழாவது கேள்வியோட விடை சுலுவாச்சே....இன்னும் ஹேங் ஓவர்ல இருந்து வெளியே வரலையா :-)
பிரதீப்பு...8/10..கலக்கல் போங்க.
ஹி ஹி ஹி...
ஒண்ணுமே தெரியல பதிவுல
என்னன்னமோ குடுத்திருக்கீங்க
மர்மமா இருக்குதுங்க
ஒண்ணுமே தெரியல பதிவுல
1)அகநானூறு
2)கருவாச்சி காவியம்
3)குண்டலகேசி
4)வளையாபதி
இந்த பதில் போதுமா???
இன்னும் கொஞ்சம் வேணுமா???
1) குயிலே குயிலே - ஆண் பாவம்
2) இயற்கையென்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம்
3) பூ மாலை வாங்கி வந்தால் - சிந்து பைரவி
7) சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு
10) ஒரு கூட்டுக் குயிலாக - படிக்காதவன்
1) குயிலே குயிலே - ஆண் பாவம்
2) இயற்கையென்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம்
3) பூ மாலை வாங்கி வந்தால் - சிந்து பைரவி
7) சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு
10) ஒரு கூட்டுக் குயிலாக - படிக்காதவன்
அன்புள்ள அனாமதேயம்,
உங்களுடைய் நகைச்சுவை உணர்வை நினைச்சா....ஹூம்..
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-)
கும்மாங்கோ சார்(மேடம்??),
2x5=10 தான்.அதுக்காக,நீங்க ஒரே விடைய ரெண்டு தடவ எழுதினா எப்படீ???
1) குயிலே குயிலே - ஆண் பாவம்
2) இயற்கையென்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம்
3) பூ மாலை வாங்கி வந்தால் - சிந்து பைரவி
4) கள்ளி அடி கள்ளி - நந்தா
5) மன்னிக்க வேண்டுகிறேன் - இரு மலர்கள்
6) செம்மீனே செம்மீனே - செவ்வந்தி
7) சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு
8) அள்ளித் தந்த பூமி - நண்டு
9) நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை
10) ஒரு கூட்டுக் குயிலாக - படிக்காதவன்
1. குயிலே குயிலே பூங்குயிலே
ஆண்பாவம், சித்ரா, மலேசியா
2. இயற்கை என்னும் இளையகன்னி
இசையரசி, பாலு, மெல்லிசை மன்னர், கவியரசர், சாந்தி நிலையம்
3. பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
ஏசுதாஸ், வைரமுத்து, இசைஞானி, பாலச்சந்தர், சிந்துபைரவி
4. பாட்டு தொடக்கம் நினைவுக்கு வரலையே....லைலா நடிச்சது...நந்தா...யுவன் சங்கர்ராஜா
5. மன்னிக்க வேண்டுகிறேன் உங்கள் ஆசையைத் தூண்டுகிறேன்
ஏழிசை வேந்தர், இசையரசி, கவியரசர், மெல்லிசை மன்னர், இருமலர்கள்
7. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
கவியரசர், மெல்லிசை மன்னர், பாடும் நிலா, எஸ்.ஜானகி, வறுமையின் நிறம் சிகப்பு
9. நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
இசையரசி, மெல்லிசை மன்னர், கவியரசர், நெஞ்சம் மறப்பதில்லை, ஸ்ரீதர்
10. என்னம்மா கண்ணு சௌக்கியமா
பாடும் நிலா, மலேசியா, இசைஞானி, மிஸ்டர் பாரத்
கும்மாங்கோ மேடம்(சார்??),
கலக்கீட்டீங்க போங்க.பத்து முத்தான விடைகளை சொல்லி நூத்துக்கு நூறு வாங்கீட்டீங்க...
வாழ்த்துகள்!!!
ஜீரா..தமிழ்த்திரையிசையின் தகவல் களஞ்சியமே...
வழமை போலவே பதில்களுடன் பல தகவல்கள் தந்து அசத்தியிருக்கீரு.வாழ்க உம் தொண்டு...
Post a Comment