1)விழிகள் இரண்டையும் விளக்காய் மாற்றி
ஊமை விழிக்கொரு ஒளியைத் தாருங்கள்
கருணை உதவியும் இரண்டு கரங்கள் தான்
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்
2)அந்த பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ
3)தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுபாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்?
4)பாடும் பறவைக் கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதைப் பாருங்கள்
5)பூமலர் தூவும் பூமரம் யாவும்
போதை கொண்டு பூமி தன்னைப் பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
6)பூ விழுந்த மாதிரியே மயங்கி மயங்கி விழ வேண்டும்
பொட்டு வைத்த குலமகள் போல் தயங்கி தயங்கி வர வேண்டும்
7)முத்துநகை போலே சுற்றிவரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்தவரை லாபம் கொண்டவரை மோகம் உள்ளவரை நானாக...
8)அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழி காட்டவா
9)இன்னும் கொஞ்சம் நீளவேண்டும் இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி
10)கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன..
29 December 2006
என்ன பாடல் ? என்ன படம் ?
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
22 Comments:
1) பேரழகன்
3) இலக்கணம் மாறுதோ? (படம் பேர் மறந்து போச்சு... கமல், பாலச்சந்தர், சரத்குமார்...)
4) எங்கள் வீட்டில் - வானத்தைப் போல
8) காதோடு தான் - வெள்ளி விழா
9) வெண்ணிலவே - வேட்டையாடு விளையாடு
10) முத்துக்களோ கண்கள் - படம் பேர் தெரியாது :(
2. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் (அன்பே வா)
8. காதோடுதான் நான் பாடுவேன் (வெள்ளி விழா)
9. மஞ்சள் வெயில் மாலையிலே (வேட்டையாடு விளையாடு)
பொன்ஸ்:
60% மார்க் வாங்கியிருக்கீங்க.அப்புறம் அது சரத்குமார் இல்லீங்கோ...
முதல் முறையா வந்திருக்கும் சேதுக்கரசி...வாங்க வாங்க..
முத்தான மூன்று பதில்களைத் தந்தமைக்கு நன்றி...
1)பேரழகன் - காதலுக்குப் பள்ளிக்கூடம் 7)ஆசை 100 வகை (படம் நியாபகம் இல்லை)
9)வேட்டையாடு விளையாட்டு - மஞ்சள் வெய்யில்
7)முத்துநகை போலே சுற்றிவரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்தவரை லாபம் கொண்டவரை மோகம் உள்ளவரை நானாக...
அட நம்ம ரிங்டோன்'னு.. :)
4) வானத்தைப் போல பாட்டு தெரியல.
7) ஆசை நூறு வகை தலைவர் பாட்டு படம் தெரியல.
2) நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்..
8) ரொம்ப தெரிஞ்ச பாட்டு ஞாபகம் வர மாட்டேங்குது.
ராசா,உங்க ரிங்டோன்ல வேற பாட்டு கேட்ட ஞாபகம்???
கலக்கல் செந்தில் குமரன்.
சுதர்சன் கோபால்...
கேள்விகள் அருமை...
இதோ என் பதில்கள்...
1. காதலுக்குப் பள்ளிக்கூடம் - பேரழகன்
2. நான் பார்த்ததிலே - அன்பே வா
3. இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது
4. ** தெரிந்த பாடலைப் போலவே இருக்கிறது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. மன்னியுங்கள் **
5. பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்
6. மலை ராணி முந்தானை - ஒரே வானம் ஒரே பூமி
7. ஆசை நூறு வகை - அடுத்த வாரிசு
8. காதோடுதான் நான் பாடுவேன் - வெள்ளிவிழா
9. வெண்ணிலவே - வேட்டையாடு விளையாடு
10. முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை
மீண்டும் சந்திப்போம்... நன்றி... !
ரங்கநாதன் சூப்பர்...கலக்கல்...
90%...
சுதர்சன்,
என்ன, நான் செய்து கொண்டிருந்த 'பல்லவியும் சரணமும்' பதிவுகளைப் போல்
நீங்களும் தொடங்கியாச்சா ??? ஜமாயுங்க ! நான் கிட்டத்தட்ட 35 பதிவுகள் போட்டு
இருப்பேன் ! என் archives-ஐ பாருங்க :)
A quick try !
2. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி ...
3. சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும் ? -- தங்கப்பதக்கம்
5. பூந்தளிராட, பொன் மலர் சூட, சிந்தும் பனி வாடைக் காற்றில் --- பன்னீர்
புஷ்பங்கள்
7. ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவை
8. காதோடு தான் நான் பாடுவேன், மனதோடு ---- நூற்றுக்கு நூறு
10. முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம், சந்திக்கும் வேளையில் ...
Wish you and family a WONDERFUL NEW YEAR !
என்றென்றும் அன்புடன்
பாலா
அடடே.பாலாஜீ...
உங்க பல்லவியும் சரணமும் பதிவுகளுக்கு நாங்களெல்லாம் அடிமை இல்லயோ???அதனுடன் என்னுடைய பதிவை எல்லாம் ஒப்பிட முடியுமா???
உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :-)
1) Kaadhalukku Pallikoodam - Perazhagan
2) naan paarthadhile
7) aasai nooru vagai
8) kaadhodu thaan
9)manjal veyil - Vettaiyadu vilayadu
10) Muthukkalo kangal
2. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் - படம் தெரியலேது ;)
4. எங்கள் வீட்டில் - வானத்தைப் போல
7. ஆசை நூறு வகை - அடுத்த வாரிசு
9. வெள்ளி நிலவே - வேட்டையாடு விளையாடு
5. பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்?
2. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன். ( அன்பே வா ?)
3. இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ ( நிழல் நிஜமாகிறது )
8. காதோடுதான் நான் பாடுவேன் ( வெள்ளிவிழா )
10. முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும்வரை )
முதல் வகுப்பு மாணவராய்த் தேர்ச்சி பெற்றிருக்கும் பிரசன்னாவுக்கு ஒரு "ஓ" பார்சல்ல்....
வாங்க கப்பீ...இரண்டு இன்னிங்ஸ் விளையாடி பாதி பதில்களைச சரியாகப் புடிச்சிருக்கீங்க...
அடடே...பாலராஜன்கீதா கேள்விகள் எல்லாம் கஷ்டமோ??
40% வாங்கியிருக்கீங்க.
சரியான பதில்கள் இன்று மதியம் 2மணிக்கு(IST) பதியப்படும்.
1) காதலுக்குப் பள்ளிக்கூடம் - பேரழகன்
2)நான் பார்த்ததிலே அவள் - அன்பே வா
3) இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது
4) எங்கள் வீட்டில் எல்லா நாளும் - வானத்தைப் போல
5) பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்
6) மலை ராணி முந்தானை சரியச் சரிய - ஒரே வானம் ஒரே பூமி
7) ஆசை நூறு வகை - அடுத்த வாரிசு
8) காதோடுதான் நான் பாடுவேன் - வெள்ளி விழா
9) மஞ்சள் வெயில் மாலையிலே - வேட்டையாடு விளையாடு
10)முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை
3-ம் 7-ம் கண்டுபிடிக்க முடிந்தது (விடைகளைப் பார்த்த பின், அனைத்தும் தெரிந்து விட்டது ; )
Post a Comment