சுதர்சன், என்ன வெளையாட்டு இது?! :) வாத்தியாரு வாத்தியாருன்னு வேற சொல்லறீங்க! என்னைக்காவது எம்ஜியாரு ரசிகருங்க கைல கெடைச்சா என் நெலம என்னத்துக்காவறது?!
"எதுக்குடா இந்த வெளம்பரம்? இந்த சினிமாக்காரங்கதான் அவிங்க பொறந்த நாளுக்கு அவிங்களே போஸ்டரு ஒட்டிக்குவானுங்க... அதுவும் 40க்கு மேல போகவே மாட்டானுங்க! நமக்கு இது தேவையா?"
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் இளவஞ்சி. பெங்களூர்ல இருந்திருந்தா கலக்கோ கலக்கோன்னு கலக்கீருக்கலாம்.
சுதர்சன்.கோபால்...என்னுடைய பிறந்தநாளை நீங்கள் கொண்டாடாததற்கு உங்களை மன்னிக்கிறேன். ஒருவேளை இளவஞ்சி அளவுக்கு இருக்குறவங்களுக்குத்தான் பொறந்தநாள் கொண்டாடனுமோ! அப்பச் சரி.
//சுதர்சன்.கோபால்...என்னுடைய பிறந்தநாளை நீங்கள் கொண்டாடாததற்கு உங்களை மன்னிக்கிறேன். ஒருவேளை இளவஞ்சி அளவுக்கு இருக்குறவங்களுக்குத்தான் பொறந்தநாள் கொண்டாடனுமோ! அப்பச் சரி.//
ராகவன்! உங்க zodiac sign ஜெமினின்னு தெரியும்...உங்க பிறந்த நாள் என்னிக்குன்னு கேக்கலாம்னா அந்த சைன் இருந்த ஒரு மாசம் உங்களை ஆளே காணோம்? உங்களுக்கும் உளங்கனிந்த belated birthday wishes.
14 Comments:
வாழ்த்தெல்லாம் சரி.. பார்ட்டி எங்கன்னு சொன்னாரா வாத்தி?? :)
யாருக்குங்க பிறந்த நாள்... ?
வாத்தியார்.. நான் இன்னும் ஜுலை 3ர்ட் தான் இருக்கேன்.. வாழ்த்துக்கள்..!!!
உங்களுக்கு வாழ்த்துச் சொல்லாம விட்டுப் போனா அந்த ஏழுமலையான் புண்ணியத்துல அப்புறம் இந்த க.க வகுப்புல சொன்னதெல்லாம் பயன்படுத்த வாய்ப்பே இல்லாம போச்சுன்னு வைங்க.. எதுக்கு வம்பு.. அதான்,,, [எப்படி, குறைஞ்ச பட்சம் பாதி அளவுக்காவது பெரிய வாக்கியமா? ;) ]
அடாடாடா....
அமெரிக்க சுதந்திரதினமே வாத்தியார் பிறந்ததுக்கா?
வாழ்த்து(க்)கள், வாத்தியாரே.
வாழ்த்திய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்! :)
சுதர்சன், என்ன வெளையாட்டு இது?! :) வாத்தியாரு வாத்தியாருன்னு வேற சொல்லறீங்க! என்னைக்காவது எம்ஜியாரு ரசிகருங்க கைல கெடைச்சா என் நெலம என்னத்துக்காவறது?!
"எதுக்குடா இந்த வெளம்பரம்? இந்த சினிமாக்காரங்கதான் அவிங்க பொறந்த நாளுக்கு அவிங்களே போஸ்டரு ஒட்டிக்குவானுங்க... அதுவும் 40க்கு மேல போகவே மாட்டானுங்க! நமக்கு இது தேவையா?"
- மனசாட்சி மற்றும் எவர்க்ரீன் கவுண்டபெல்
வாத்தியார்,
உங்க ஹீரோயிசத்துக்கு முன்னாடி எம்ஜியார் எல்லாம் நிக்க முடியுமா? :)))
மனசாட்சி வாத்தியார்,
40க்கு மேல இந்தப் பதிவுக்கு பின்னூட்ட கவுன்ட் வேணா ஏத்தித் தரேன்.. அம்புட்டுத்தான் நம்மால முடியும். :)))
மறந்துட்டேன் பாருங்க.. எங்க அம்மாவுக்கும் இன்னிக்குத் தான் பிறந்த நாள்.. :)
Thala... Ilavanji.. Ulamkanidha Inniya Pirandha Naazh Vaazhthukazh..

ஆகா......இளவஞ்சி...இதெல்லாம் சொல்றது இல்லையா!
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் இளவஞ்சி. பெங்களூர்ல இருந்திருந்தா கலக்கோ கலக்கோன்னு கலக்கீருக்கலாம்.
சுதர்சன்.கோபால்...என்னுடைய பிறந்தநாளை நீங்கள் கொண்டாடாததற்கு உங்களை மன்னிக்கிறேன். ஒருவேளை இளவஞ்சி அளவுக்கு இருக்குறவங்களுக்குத்தான் பொறந்தநாள் கொண்டாடனுமோ! அப்பச் சரி.
Belated Birthday Wishes Ilavanji and to Pons' Mother.
சுதர்சன் உங்களுக்குப் பிறந்தநாள் ஞாபகம் வச்சு வாழ்த்து சொல்றதுன்னா ரொம்பப் பிடிக்குமா. முன்னே ஒரு வாட்டி காதல் மன்னனுக்குச் சொல்லிருந்தீங்க...இப்ப வாத்தியாருக்குச் சொல்லிருக்கீங்க! கலக்குங்க.
:)
//சுதர்சன்.கோபால்...என்னுடைய பிறந்தநாளை நீங்கள் கொண்டாடாததற்கு உங்களை மன்னிக்கிறேன். ஒருவேளை இளவஞ்சி அளவுக்கு இருக்குறவங்களுக்குத்தான் பொறந்தநாள் கொண்டாடனுமோ! அப்பச் சரி.//
ராகவன்! உங்க zodiac sign ஜெமினின்னு தெரியும்...உங்க பிறந்த நாள் என்னிக்குன்னு கேக்கலாம்னா அந்த சைன் இருந்த ஒரு மாசம் உங்களை ஆளே காணோம்? உங்களுக்கும் உளங்கனிந்த belated birthday wishes.
வாழ்த்துக்கள் வாத்தியாரே !
வாழ்த்துகள் இளவஞ்சி
வாத்தியார் இளமையானவர் என்று தெரியும் அவருக்கு 11 வயது என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன்:-)))
Post a Comment