உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்.
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்.
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்.
நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும்.
நம் கடமை அறவாழ்வில் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்.
23 December 2005
!!!~~ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ~!!!
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
உங்களுக்கும் அப்படியே நல்லதாய் அமையட்டும் வரும் புத்தாண்டு என வாழ்த்தும்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் எல்லோருக்கும்...
Post a Comment