1987ல் ஆலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளியான "வால் ஸ்ட்ரீட்",மைக்கேல் டக்ளஸின் நடிப்புக்குத் தீனி போடும் விதமாய் அமைந்தது.பங்கு வர்த்தகம் பற்றிய ஆவணங்களில் இந்தப் படத்திற்கென்று ஒரு முக்கியமான இடத்தையும் பிடித்துள்ளது."எல்லோரும் பேராசைப்படுங்கள்" என்னும் அர்த்தம் தொனிக்கும் வசனக் காட்சி மிகவும் பிரபலமான ஒன்று.
கார்டன் கெக்கோவாக மைக்கேல் டக்ளஸ் திரும்பவும் வருகிறாராமே???
Gordon Gekko:
The new law of evolution in corporate America seems to be survival of the unfittest. Well, in my book you either do it right or you get eliminated. In the last seven deals that I've been involved with, there were 2.5 million stockholders who have made a pretax profit of 12 billion dollars. Thank you.
I am not a destroyer of companies. I am a liberator of them! The point is, ladies and gentleman, that greed, for lack of a better word, is good. Greed is right, greed works. Greed clarifies, cuts through, and captures the essence of the evolutionary spirit. Greed, in all of its forms; greed for life, for money, for love, knowledge has marked the upward surge of mankind. And greed, you mark my words, will not only save Teldar Paper, but that other malfunctioning corporation called the USA. Thank you very much.
PS:-காளையின் முரட்டு ஓட்டத்தினால் பில் கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலாம் இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துகள்.
30 October 2007
காசேதான் கடவுளடா...
குறிச்சொல் ஃபிலிம் காட்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
பிரதர் சுட்ஜீ,
இங்கிலீபீசு படமெல்லாம் நீர் வசனம் பிரிஞ்சிதான் பாக்கறீர்னு ஒத்துக்கறம்வே! அதுக்காக வஜனத்தை அப்பிடியே இங்க போட்டா என்ன மாதிரி ஆளுங்களெல்லாம் எப்படி படிச்சு பிரிஞ்சிக்கறது?
ஏற்கனவே இந்த சீனெல்லாம் பார்த்து "தலிவரு டக்ளசு சோக்கா பேசுனாம்ப்பா"ன்னு விமர்ஜனம் வைச்சுக்கினுகீறொம். இதுல நீ வேற அதையே இங்க போட்டு கடுப்புகள கெளப்பிக்கிட்டு!!
முடிஞ்சா தமிழ்ல மாத்தி போடு மேன்!
தொடர்ந்து ஆங்கிலப் படங்களைத் தருவதால் உமக்கு தமிழ்மணத்தில் வரி விலக்கு இல்லை, கேட்டோ?
ஆக... அம்பானியாரு முதப் பணக்காரருன்னு புரியிற விசயத்தச் சொல்ல என்னவோ புரியாததெல்லாம் சொல்லீருக்கீங்க. ஆரு இந்த டக்ளசு. டக்ளசு ஆடம்ஸ்னு ஒருத்தர் கதையெல்லாம் எழுதுவாரே அவரா?
பிறந்தநாளாம்ல... வாழ்த்துக்கள்.
பின்னூட்டம்,மயில்,குறுஞ்செய்தி,வாழ்த்துத் தந்தி,அவசரத் தந்தி,பதிவு,ஆர்குட் என்று வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் _/\_
Post a Comment